Senthamil.Org

விதித்த

திருமந்திரம்

விதித்த இருபத்தெட் டொடுமூன் றறையாகத்
தொகுத்தறி முப்பத்து மூன்று தொகுமின்
பதித்தறி () பத்தெட்டும் பாரா திகணால்
உதித்தறி மூன்றிரண் டொன்றின் முறையே
() பத்தெட்டுப்
விதித்த எனத்தொடங்கும் திருமந்திரம்