Senthamil.Org

விதறு

திருமந்திரம்

விதறு படாவண்ணம் வேறிருந்து ஆய்ந்து
பதறு படாதே பழமறை பார்த்துக்
கதறிய பாழைக் கடந்ததக் கற்பனை
உதறிய பாழில் ஒடுங்குகின் றானே
விதறு எனத்தொடங்கும் திருமந்திரம்