Senthamil.Org

விண்ணிலும்

திருமந்திரம்

விண்ணிலும் வந்த வெளியிலன் மேனியன்
கண்ணிலும் வந்த புலனல்லன் காட்சியன்
பண்ணினில் வந்த பயனல்லன் பான்மையன்
எண்ணில் ஆ னந்தமும் எங்கள் பிரானே
விண்ணிலும் எனத்தொடங்கும் திருமந்திரம்