Senthamil.Org

விண்ணினைச்

திருமந்திரம்

விண்ணினைச் சென்றணு காவியன் மேகங்கள்
கண்ணினைச் சென்றணு காப்பல காட்சிகள்
எண்ணினைச் சென்றணு காம லெணப்படும்
அண்ணலைச் சென்றணு காபசு பாசமே
விண்ணினைச் எனத்தொடங்கும் திருமந்திரம்