Senthamil.Org

விண்ணினின்

திருமந்திரம்

விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி
கண்ணினின் உள்ளே கலந்துஅங் கிருந்தது
மண்ணினின் உள்ளே மதித்து மதித்துநின்
றெண்ணி எழுதி இளைத்துவிட் டாரே
விண்ணினின் எனத்தொடங்கும் திருமந்திரம்