Senthamil.Org

விண்ணமர்

திருமந்திரம்

விண்ணமர் நாபி இருதயம் ஆங்கிடைக்
கண்ணமர் கூபம் கலந்து வருதலால்
பண்ணமர்ந்து ஆதித்த மண்டல மானது
தண்ணமர் கூபம் தழைத்தது காணுமே
விண்ணமர் எனத்தொடங்கும் திருமந்திரம்