Senthamil.Org

விண்டலர்

திருமந்திரம்

விண்டலர் கூபமும் விஞ்சத் தடவியுங்-
கண்டுணர் வாகக் கருதி யிருப்பர்கள்
செண்டு வெவiயிற் செழுங்கிரி யத்திடை
கொண்டு குதிரை குசைசெறுத் தாரே
விண்டலர் எனத்தொடங்கும் திருமந்திரம்