Senthamil.Org

விட்டுப்

திருமந்திரம்

விட்டுப் பிடிப்பதென் மேதகு சோதியைத்
தொட்டுத் தொடர்வன் தொலையாப் பெருமையை
எட்டும் என் ஆருயி ராய்நின்ற ஈசனை
மட்டுக் கலப்பது மஞ்சனம் ஆமே 

 கல்வி
விட்டுப் எனத்தொடங்கும் திருமந்திரம்