Senthamil.Org

விடுங்காண்

திருமந்திரம்

விடுங்காண் முனைந்துஇந் திரியங்க ளைப் போல்
நடுங்காது இருப்பானும் ஐஐந்தும் நண்ணப்
படுங்காதல் மாதின்பால் பற்றற விட்டுக்
கடுங்காற் கரணம் கருத்துறக் கொண்டே
விடுங்காண் எனத்தொடங்கும் திருமந்திரம்