Senthamil.Org

விடுகின்ற

திருமந்திரம்

விடுகின்ற சிவனார் மேல்எழும் போது
நடுநின்று நாடுமின் நாதன்தன் பாதம்
கெடுகின்ற வல்வினை கேடில் புகழோன்
இடுகின்றான் உம்மை இமையவ ரோடே
விடுகின்ற எனத்தொடங்கும் திருமந்திரம்