Senthamil.Org

விடிவ

திருமந்திரம்

விடிவ தறியார் வெளிகாண மாட்டார்
விடியில் வெளியில் விழிக்கவு மாட்டார்
கடியதோ ருண்ணிமை கட்டுமின் காண்மின்
விடியாமை காக்கும் விளக்கது வாமே
விடிவ எனத்தொடங்கும் திருமந்திரம்