Senthamil.Org

விடாத

திருமந்திரம்

விடாத மனம்பவ நத்தொடு மேவி
நடாவு சிவசங்கின் நாதங் கொளுவிக்
கடாவிடா ஐம்புலன் கட்டுண்ணும் வீடு
படாதன இன்பம் பருகார் அமுதமே
விடாத எனத்தொடங்கும் திருமந்திரம்