Senthamil.Org

விஞ்ஞானத்

திருமந்திரம்

விஞ்ஞானத் தோர்க்குஆ ணவமே மிகுதனு
எஞ்ஞானத் தோர்க்குத் தனுமாயை தான்என்ப
அஞ்ஞானத் தோர்க்குக் கன்மம் தனுவாகும்
மெஞ்ஞானத் தோர்க்குச் சிவதனு மேவுமே
விஞ்ஞானத் எனத்தொடங்கும் திருமந்திரம்