Senthamil.Org

விச்சுக்

திருமந்திரம்

விச்சுக் கலம் உண்டு வேலிச்செய் ஒன்றுண்டு
உச்சிக்கு முன்னே உழவு சமைந்தது
அச்சம்கெட்டு அச்செயல் அறுத்துண்ண மாட்டாதார்
இச்சைக்குப் பிச்சை இரக்கின்ற வாறே
விச்சுக் எனத்தொடங்கும் திருமந்திரம்