Senthamil.Org

விசும்பொன்று

திருமந்திரம்

விசும்பொன்று தாங்கிய மெய்ஞ்ஞானத் துள்ளே
அசும்பினின்று ஊறியது ஆர்அமுது ஆகும்
பசும்பொன் திகழும் படர்சடை மீதே
குசும்ப மலர்க்கந்தம் கூடிநின் றானே
விசும்பொன்று எனத்தொடங்கும் திருமந்திரம்