Senthamil.Org

வாழ்வும்

திருமந்திரம்

வாழ்வும் மனைவியும் மக்கள் உடன்பிறந்
தாரும் அளவு ஏது எமக்கென்பர் ஒண்பொருள்
மேவும் அதனை விரிவுசெய் வார்கட்குக்
கூவும் துணையொன்று கூடலு மாமே
வாழ்வும் எனத்தொடங்கும் திருமந்திரம்