Senthamil.Org

வாழ்த்தவல்

திருமந்திரம்

வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியைத்
தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை
ஏத்தியும் எம்பெரு மான்என்றுஇறைஞ்சியும்
ஆத்தம் செய் தீசன் அருள்பெற லாமே
வாழ்த்தவல் எனத்தொடங்கும் திருமந்திரம்