Senthamil.Org

வாழ்கவே

திருமந்திரம்

வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்
வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்
வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே
வாழ்கவே எனத்தொடங்கும் திருமந்திரம்