Senthamil.Org

வாழையும்

திருமந்திரம்

வாழையும் சூரையும் வந்திடம் கொண்டன
வாழைக்குச் சூரை வலிது வலிதென்பர்
வாழையும் சூரையும் வன்துண்டம் செய்திட்டு
வாழை இடம்கொண்டு வாழ்கின்ற வாறே
வாழையும் எனத்தொடங்கும் திருமந்திரம்