Senthamil.Org

வாழலு

திருமந்திரம்

வாழலு மாம்பல காலும் மனத்திடைப்
போழ்கின்ற வாயு புறம்படாப் பாய்ச்சுறில்
எழுசா லேகம் இரண்டு பெருவாய்தல்
பாழி பெரியதோர் பள்ளி அறையே
வாழலு எனத்தொடங்கும் திருமந்திரம்