Senthamil.Org

வாள்கொடுத்

திருமந்திரம்

வாள்கொடுத் தானை வழிபட்ட தேவர்கள்
ஆள்கொடுத் தெம்போல் அரனை அறிகிலர்
ஆள்கொடுத் தின்பங் கொடுத்துக் கோளாகத்
தாள்கொடுத் தானடி சாரகி லாரே
வாள்கொடுத் எனத்தொடங்கும் திருமந்திரம்