Senthamil.Org

வாரா

திருமந்திரம்

வாரா வழிதந்த மாநந்தி பேர்நந்தி
ஆரா அமுதளித்து ஆனந்தி பேர்நந்தி
பேரா யிரமுடைப் பெம்மான்பேர் ஒன்றினில்
ஆரா அருட்கடல் ஆடுகென் றானே
வாரா எனத்தொடங்கும் திருமந்திரம்