Senthamil.Org

வாரத்திற்

திருமந்திரம்

வாரத்திற் சூலம் வரும்வழி கூறுங்கால்
நேரொத்த திங்கள் சனிகிழக் கேயாகும்
பாரொத்த சேய்புதன் உத்தரம் பானுநாள்
நேரொத்த வெவகளி குடக்காக நிற்குமே
வாரத்திற் எனத்தொடங்கும் திருமந்திரம்