Senthamil.Org

வாரணி

திருமந்திரம்

வாரணி கொங்கை மனோன்மணி மங்கலி
காரணி காரிய மாகக் கலந்தவள்
வாரணி ஆரணி வானவர் மோகினி
பூரணி ()போதாதி போதமு மாமே
() பூதாதி
வாரணி எனத்தொடங்கும் திருமந்திரம்