Senthamil.Org

வாய்ந்தறிந்

திருமந்திரம்

வாய்ந்தறிந் துள்ளே வழிபாடு செய்தவர்
காய்ந்தறி வாகக் கருணை பொழிந்திடும்
பாய்ந்தறிந் துள்ளே படிக்கத வொன்றிட்டுக்
() கூய்ந்தறிந் துள்ளுறை கோயிலு மாமே
() கோய்ந்தறிந்
வாய்ந்தறிந் எனத்தொடங்கும் திருமந்திரம்