Senthamil.Org

வாய்ந்த

திருமந்திரம்

வாய்ந்த உபசாந்த வாதனை உள்ளப் போய்
ஏய்ந்த சிவமாத லின்சிவா னந்தத்துத்
தோய்ந்தறல் மோனச் சுகானுபவத் தோடே
ஆய்ந்துஅதில் தீர்க்கை யானதுஈர் ஐந்துமே
வாய்ந்த எனத்தொடங்கும் திருமந்திரம்