Senthamil.Org

வாய்நாசி

திருமந்திரம்

வாய்நாசி யேபுரு மத்தகம் உச்சியில்
ஆய்நாசி யுச்சி முதலவை யாய்நிற்கும்
தாய்நாடி யாதிவாக் காதி சகலாதி
சேய்நா டொளியெனச் சிவகதி யைந்துமே
வாய்நாசி எனத்தொடங்கும் திருமந்திரம்