Senthamil.Org

வாய்திற

திருமந்திரம்

வாய்திற வாதார் மனத்திலோர் மாடுண்டு
வாய்திறப் பாரே வளியிட்டுப் பாய்ச்சுவர் 
வாய்திற வாதார் மதியிட்டு மூட்டுவர்
கோய்திற வாவிடிற் கோழையுமாமே
வாய்திற எனத்தொடங்கும் திருமந்திரம்