Senthamil.Org

வாயென்று

திருமந்திரம்

வாயென்று சொல்லி மனமொன்று சிந்தித்து
நீயொன்று செய்யல் உறுதி நெடுந்தகாய்
நீயென்றிங் குன்னைத் தெளிவன் தெளிந்தபின்
பேயென்றிங் கென்னைப் பிறர்தெளி யாரே
வாயென்று எனத்தொடங்கும் திருமந்திரம்