Senthamil.Org

வாயு

திருமந்திரம்

வாயு மனமும் கடந்த மனோன்மணி
பேயும் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும்நல் தாரமும் ஆமே
வாயு எனத்தொடங்கும் திருமந்திரம்