Senthamil.Org

வாமத்தோர்

திருமந்திரம்

வாமத்தோர் தாமும் மதுவுண்டு மாள்பவர்
காமத்தோர் காமக்கள் ளுண்டே கலங்குவர்
ஓமத்தோர் உள்ளொளிக் குள்ளே உணர்வர்கள்
நாமத்தோர் அன்றே நணுகுவர் தாமே
வாமத்தோர் எனத்தொடங்கும் திருமந்திரம்