Senthamil.Org

வானப்

திருமந்திரம்

வானப் பெருங்கொண்டல் மாலயன் வானவர்
ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனைக்
கானக் களிறு கதறப் பிளந்தனம்
கோனைப் புகழுமின் கூடலு மாமே
வானப் எனத்தொடங்கும் திருமந்திரம்