Senthamil.Org

வானகம்

திருமந்திரம்

வானகம் ஊடறுத் தான்இவ் வுலகினில்
தானகம் இல்லாத் தனியாகும் போதகன்
கானக வாழைக் கனிநுகர்ந்து உள்ளுறும்
பானகச் சோதியைப் பற்றிநின் றேனே
வானகம் எனத்தொடங்கும் திருமந்திரம்