Senthamil.Org

வாடா

திருமந்திரம்

வாடா மலர்புனை சேவடி வானவர்
கூடார் அறநெறி நாடொறும் இன்புறச்
சேடார் கமலச் செழுஞ்சுடர் உட்சென்று
நாடார் அமுதுற நாடார் அமுதமே
வாடா எனத்தொடங்கும் திருமந்திரம்