Senthamil.Org

வாசியு

திருமந்திரம்

வாசியு மூசியும் பேசி வகையினால்
பேசி இருந்து பிதற்றிப் பயனில்லை
ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின்
ஈசன் இருந்த இடம் எளிதாமே
வாசியு எனத்தொடங்கும் திருமந்திரம்