Senthamil.Org

வாசித்தும்

திருமந்திரம்

வாசித்தும் பூசித்தும்மாமலர் கொய்திட்டும்
பாசிக் குளத்தில்வீழ் கல்லா மனம்பார்க்கின்
மாசற்ற சோதி மணிமிடற் றாண்ணலை
நேசத் திருந்த நினைவறி யாரே 
----------------
 சாலோகம்
வாசித்தும் எனத்தொடங்கும் திருமந்திரம்