Senthamil.Org

வாசந்தி

திருமந்திரம்

வாசந்தி பேசி மணம்புணர்ந்து அப்பதி
நேசந் தெவிட்டி நினைப்பொழி வார்பின்னை
ஆசந்தி மேல்வைத்து அமைய அழுதிட்டுப்
பாசந்தீச் சுட்டுப் பலியட்டி னார்களே
வாசந்தி எனத்தொடங்கும் திருமந்திரம்