Senthamil.Org

வாங்க

திருமந்திரம்

வாங்க லிறுதலை வாங்கலில் வாங்கிய 
வீங்க வலிக்கும் விரகறி வாரில்லை
வீங்க வலிக்கும் விரகறி வாளரும்
ஓங்கிய தன்னை உதம்பண்ணி னாரே
வாங்க எனத்தொடங்கும் திருமந்திரம்