Senthamil.Org

வாக்கும்

திருமந்திரம்

வாக்கும் மனமும் மறைந்த மறைபொருள்
நோக்குமின் நோக்கப் படும்பொருள் நுண்ணிது
போக்கொன்றும் இல்லை வரவில்லை கேடில்லை
யாக்கமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்க்கே
வாக்கும் எனத்தொடங்கும் திருமந்திரம்