Senthamil.Org

வவையமுக்

திருமந்திரம்

வவையமுக் கோணம் வட்டம் அறுகோணம்
துலையிரு வட்டம் துய்ய விதம்எட்டில்
அலையுற்ற வட்டத்தில் ஈர்எட்டு இதழாம்
மலைவுற்று உதித்தனன் ஆதித்தன் ஆமே
வவையமுக் எனத்தொடங்கும் திருமந்திரம்