Senthamil.Org

வழுத்திடு

திருமந்திரம்

வழுத்திடு நாவுக் கரசிவன் தன்னைப்
பகுத்திடும் வேதமெய் ஆகமம் எல்லாம்
தொகுத்தொரு நாவிடை சொல்லவல் லாளை
முகத்துளும் முன்னெழக் கண்டுகொள் ளீரே
வழுத்திடு எனத்தொடங்கும் திருமந்திரம்