Senthamil.Org

வழுதலை

திருமந்திரம்

வழுதலை வித்திடப் பாகன் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது
தொழுதுகொண்டு ஓடினோர் தோட்டக் குடிகண்
முழுதும் பழுத்தது வாழைக் கனியே
வழுதலை எனத்தொடங்கும் திருமந்திரம்