Senthamil.Org

வழியரண்

திருமந்திரம்

வழியரண் டுக்குமோர் வித்தது வான
பழியது பார்மிசை வாழ்தல் உறுதல்
சுழியறி வாளன்றன் சொல்வழி முன்னின்
றழிவழி வார்நெறி நாடநில் லாரே
வழியரண் எனத்தொடங்கும் திருமந்திரம்