Senthamil.Org

வழிபட்டு

திருமந்திரம்

வழிபட்டு நின்று வணங்கு மவர்ககுச்
சுழிபட்டு நின்றதோர் தூய்மை தொடங்கும்
குழிபட்டு நின்றவர் கூடார் குறிகள்
கழிபட் டவர்க்கன்றிக் காணவொண் ணாதே
வழிபட்டு எனத்தொடங்கும் திருமந்திரம்