Senthamil.Org

வழிநடப்

திருமந்திரம்

வழிநடப் பாரின்றி வானோர் உலகம்
கழிநடப் பார்நடந் தார்கருப் பாரும்
மழிநடக் கும்வினை மாசற ஓட்டிட்டு
வழிநடப் பார்வினை ஓங்கிநின் றாரே
வழிநடப் எனத்தொடங்கும் திருமந்திரம்