Senthamil.Org

வழிநடக்

திருமந்திரம்

வழிநடக் கும்பரி சொன்றுண்டு வையங்
கழிநடக் குண்டவர் கற்பனை கேட்பர்
சுழிநடக் குந்துய ரம்மது நீக்கிப்
பழிநடப் பார்க்குப் பரவலு மாமே
வழிநடக் எனத்தொடங்கும் திருமந்திரம்