Senthamil.Org

வழித்துணை

திருமந்திரம்

வழித்துணை யாய்மருந் தாயிருந் தார்முன்
கழித்துணை யாம்கற் றிலாதவர் சிந்தை
ஒழித்துணை யாம்உம் பராய்உல கேழும்
வழித்துணை யாம்பெருந் தன்மைவல் லானே
வழித்துணை எனத்தொடங்கும் திருமந்திரம்