Senthamil.Org

வழிசென்ற

திருமந்திரம்

வழிசென்ற மாதவம் வைகின்ற போது
பழிசெல்லும் வல்வினைப் பற்றறுத் தாங்கே
வழிசெல்லும் வல்வினை யாம்திறம் விட்டிட்
டுழிசெல்லில் உம்பர் தலைவன்முன் னாமே 
---------------
 நிராசாரம்
வழிசென்ற எனத்தொடங்கும் திருமந்திரம்