Senthamil.Org

வள்ளல்

திருமந்திரம்

வள்ளல் தலைவனை வானநன் னாடனை
வெள்ளப் புனற்சடை வேதமுதல்வனைக்
கள்ளப் பெருமக்கள் காண்பர்கொலோஎன்று
உள்ளத்தின் உள்ளே ஒளிந்திருந்து ஆளுமே
வள்ளல் எனத்தொடங்கும் திருமந்திரம்