Senthamil.Org

வளியினை

திருமந்திரம்

வளியினை வாங்கி () வயத்தில் அடக்கில்
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாந்
தௌயைக் குருவின் திருவருள் பெற்றால்
வளியினும் வேட்டு வளியனு மாமே
() வயிற்றில்
வளியினை எனத்தொடங்கும் திருமந்திரம்